வியாழன், 15 டிசம்பர், 2016

Vinthaikavi - விந்தைக்கவி

விந்தைக்கவி  
 
தலைசிறந்த கவிஞனெல்லாம்
தலைகுனிந்து தான்போவான்
உன்
ஓரிரு வினாடி வெட்கம் சிந்தும்
கவிதைத் துளியிடம் தோற்றுவிட்டு...!

1 கருத்து:

  1. மிக அருமையாக உள்ளது சகோ.... நானும் ஒரு வலைதளம் அமைத்து எனது கிறுக்கல்களை பதிவேற்றியுள்ளேன்.அதை மேலும எவ்வாறு தரம் செய்வதென உங்கள் கருத்தக்களை பதிவிட முடியுமா?

    பதிலளிநீக்கு