முத்தெடுக்க நான்
கடலுக்குச் செல்வதில்லை
மாறாக உன்
காலடியை பின் தொடர்கிறேன்
உன் கொலுசுகளிலிருந்து
சிதறும் சிறுசிறு
துணுக்குகளைச் சேகரிக்க.!
Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
முத்தெடுக்க நான்
கடலுக்குச் செல்வதில்லை
மாறாக உன்
காலடியை பின் தொடர்கிறேன்
உன் கொலுசுகளிலிருந்து
சிதறும் சிறுசிறு
துணுக்குகளைச் சேகரிக்க.!
அழகான ஓவியம் தீட்டிவிட்டு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கும்
வண்ணத் தூரிகையைப் போல
உன் உதட்டுக்குக் கீழே
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது
ஒரு சிறிய மச்சம்.!