அழகான ஓவியம் தீட்டிவிட்டு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கும்
வண்ணத் தூரிகையைப் போல
உன் உதட்டுக்குக் கீழே
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது
ஒரு சிறிய மச்சம்.!
Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
அழகான ஓவியம் தீட்டிவிட்டு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கும்
வண்ணத் தூரிகையைப் போல
உன் உதட்டுக்குக் கீழே
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது
ஒரு சிறிய மச்சம்.!