Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
செவ்வாய், 31 ஜூலை, 2012
கவிதைப் புன்னகை
உன் அழகை வர்ணித்து நான் எழுதிய கவிதைகளை எல்லாம் உன்னிடம் காண்பித்தேன்.... படித்துவிட்டு வெட்கத்தில் இதழோரம் புன்முறுவல் செய்தாய்... தோற்றுப் போனது என் அத்தனை கவிதைகளும் உன் புன்னகையில்.................
படைப்பின் தோல்வியும் சந்தோசம் கொள்ள செய்யும் தருணம் அது.....
பதிலளிநீக்குநிச்சயமாக.....
நீக்கு