Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
செவ்வாய், 14 நவம்பர், 2017
செவ்வாய், 20 டிசம்பர், 2016
வியாழன், 15 டிசம்பர், 2016
Vinthaikavi - விந்தைக்கவி
விந்தைக்கவி
தலைசிறந்த கவிஞனெல்லாம்
தலைகுனிந்து தான்போவான்
உன்
ஓரிரு வினாடி வெட்கம் சிந்தும்
கவிதைத் துளியிடம் தோற்றுவிட்டு...!
தலைசிறந்த கவிஞனெல்லாம்
தலைகுனிந்து தான்போவான்
உன்
ஓரிரு வினாடி வெட்கம் சிந்தும்
கவிதைத் துளியிடம் தோற்றுவிட்டு...!
Ezhuththoviyam - எழுத்தோவியம்
எழுத்தோவியம்
மொழியென்னும் தூரிகைகொண்டு
எழுத்துக்கள் என்ற வண்ணங்களால்
தீட்டப்பட்ட எழில்மிகு ஓவியம்
உன் பெயர் !!!
மொழியென்னும் தூரிகைகொண்டு
எழுத்துக்கள் என்ற வண்ணங்களால்
தீட்டப்பட்ட எழில்மிகு ஓவியம்
உன் பெயர் !!!
புதன், 3 ஜூன், 2015
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு - Ezhuthathan Thondrugirathu Enaku - Tamil Kadhal Kavithaigal
மையிட்ட காரணத்தினாலோ என்னவோ
உன் விழிகளைப் பார்த்தாலே
எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு -
கவிதைகளை...
maiyitta karanathinalo ennavo
un vizhigalap parththale
ezhuthathan thondrugirathu enakku -
kavithaigalai....
உன் விழிகளைப் பார்த்தாலே
எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு -
கவிதைகளை...
maiyitta karanathinalo ennavo
un vizhigalap parththale
ezhuthathan thondrugirathu enakku -
kavithaigalai....
வியாழன், 18 டிசம்பர், 2014
புதன், 17 டிசம்பர், 2014
புலமைப் பெற்றுவிட்டேன் - Tamil Kadhal Kavithaigal - தமிழ் காதல் கவிதைகள்
புலமைப் பெற்றுவிட்டேன் - தமிழ் காதல் கவிதைகள்
எந்த பள்ளியிலும் பயிலவில்லை
எந்த கல்லூரியிலும் கற்கவில்லை
எந்த புலவரிடமும்
கற்றுத் தர சொல்லி நிற்கவில்லை!
ஆனாலும் புலமைப் பெற்றுவிட்டேன்
உன்
விழியசைவு, வெட்கம், மழலைச்சினுங்கல்
இவைகளை ரசித்த பிறகு!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)